தற்போது தொலை பேசி மூலம் gas பதிவு செய்ய முடியாது.
online booking தான் செய்ய முடியும்.
வழக்கம் போல் ஆரம்ப நிலையில் கொஞ்சம் [நிறைய] குழப்பங்கள்
உள்ளது.
நான் பதிவு செய்து விட்டேன் என்று அசால்ட்டாக இருந்து விட்டேன்.
ஒருநாள் காலையில் திடீர் என்று அடுப்பு நின்று விட்டது.
பதிவு செய்து பத்து நாள்.
அப்போதுதான் எனக்கு உறைத்தது நான் பதிவு சரியாகச் செய்யவில்லை
என்பது.
விருந்தாளிகள் வேறு.
ஓடு பக்கத்து வீ ட்டுக்கு. அவர்களிடம் extra cylindar இருக்க வேண்டுமே
என்று ஒரு மிக சிறிய பிரார்த்தனை.[பக்கத்து வீடு என்பது NEXT DOOR]
ஆண்டவன் புண்ணியத்தில் கொடுத்தார்கள் WITH ONE CONDITION
அதாவது இரண்டு நாளில் நான் என்னுடைய CYLINDER தர வேண்டும்
என்று.
அப்போதைய பிரச்சனை தீர்ந்தது.
மறுபடியும் சாமிக்கு ஒரு விண்ணப்பம்
இர்ண்டு நாளில் புக்????????? பண்ணியது வர வேண்டும் என்று.
என் கணவர் ஆபத்பாந்தவனாய் அன்றே கரெக்டாக பதிவு பண்ணி
விட்டார்.
அதுவும் சரியாக மூன்றாவது நாள் வந்து விட்டது.
எங்கள் வீட்டில் இறக்காமல் DIRECT ஆக பக்கத்து வீட்டிலேயே வைத்த
பின் தான் எனக்கு தூக்கமே வந்தது.
எங்கள் வீட்டு வேலை செய்யும் பெண 'அம்மா பதிவு பண்ணத்
தெரியலை, என்னென்னவோ கேக்குது; ஒன்றும் புரியலை, எப்படி பதிவு
செய்வது' என்று இந்த பிரகஸ்பதியிடம் கேட்கிறாள்.
என்னத்தை சொல்ல?
'விவரங்களை எழுதி வாங்கிட்டு வா' என்று சமாளித்தேன்.
கணவரிடம் சொல்லி விடலாம் என்ற தைரியம்.
ஆனா என் நேரம் ; அவர் தீடீர் என்று வெளிஊருக்குப் போய் விட்டார்.
இவள் வந்து நிற்கிறாள்;
ஆனால் அவள் கொண்டு வந்த துண்டு பேப்பரில் விவரங்களுடன் கீழே
கொடுத்துள்ள information இருந்தது.
அவள் gas வாங்கும் கடைக்காரர் ரொம்ப நல்லவருங்க;
பிரிண்ட் பண்ணியே கொடுத்துவிட்டார்.
இதோ உங்களுக்காக;
Call 8124024365
Press 1 for Tamil
Press 2 for English
Press Distributor number with STD code
Press 1 to confirm Distributor Number
Press your Consumer Number
Press 1 to confirm Consumer Number
Press 1 to refill booking
Press 1 to mobile number registration
முக்கிய குறிப்பு--
மேலே கொடுத்துள்ளபடி நீங்களாகவே வரிசையாக அழுத்தக் கூடாது.
முதல் எண்ணிற்கு நீங்கள் கூப்பிட்ட உடன், பதிவு செய்யப்பட்ட குரல்
உங்களுக்கு இந்த விவரங்களை சொல்லும்;
அது இந்த வரிசைப் படிதான் இருக்கும்.
சொல்லச், சொல்ல நீங்கள் எண்களை அழுத்த வேண்டும்.
புரிந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக