சில குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.
சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால்
சரியாகப் படிக்க மாட்டார்கள்.
சில குழந்தைகள் கஷ்டப் பட்டு படித்தாலும்
புரியாமல் , சிரமப்படுவார்கள்.
சில குழந்தைகள் நன்கு படித்திருப்பார்கள்.
தேர்வு எழுதும் போது டென்ஷன்யால்
பதட்டமாகி, மறந்து விடுவார்கள்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும்
அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை தர
லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவும்.
குதிரை முகத்துடன் இருக்கும்
இப்பெருமானை வழிபட்டே ,
சரஸ்வதியே அனைத்து கலைகளையும்
கற்றதாகச் சொல்வார்கள்.
காலை, மாலை நேரத்தில், படிக்கும் முன்
"ஞானானந்தம் மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உ பாஸ் மஹே!"
என்று சொல்லிய பின் படிக்கத் துவங்க வேண்டும்.
கல்விக்குரிய நாள் புதன் கிழமை.
அன்று பெருமாள் கோவில் உள்ள
ஹயக்ரீவர் சந்நிதியில் நெய் தீபம்
ஏற்றி வந்தால் , நிச்சயம் பிள்ளைகளுக்கு
படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால்
சரியாகப் படிக்க மாட்டார்கள்.
சில குழந்தைகள் கஷ்டப் பட்டு படித்தாலும்
புரியாமல் , சிரமப்படுவார்கள்.
சில குழந்தைகள் நன்கு படித்திருப்பார்கள்.
தேர்வு எழுதும் போது டென்ஷன்யால்
பதட்டமாகி, மறந்து விடுவார்கள்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும்
அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை தர
லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவும்.
குதிரை முகத்துடன் இருக்கும்
இப்பெருமானை வழிபட்டே ,
சரஸ்வதியே அனைத்து கலைகளையும்
கற்றதாகச் சொல்வார்கள்.
"ஞானானந்தம் மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உ பாஸ் மஹே!"
என்று சொல்லிய பின் படிக்கத் துவங்க வேண்டும்.
கல்விக்குரிய நாள் புதன் கிழமை.
அன்று பெருமாள் கோவில் உள்ள
ஹயக்ரீவர் சந்நிதியில் நெய் தீபம்
ஏற்றி வந்தால் , நிச்சயம் பிள்ளைகளுக்கு
படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக