படித்து ரசித்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்து ரசித்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 02, 2008

நல்வாழ்த்துக்கள்

குன்றென நிற்றல் வேண்டும்.
குடையென பணிதல் வேண்டும்.
மன்றினில் உயர்தல் வேண்டும்.
மனதினில் அமைதி வேண்டும்.
நன்றென நினைப்பதெல்லாம்
நடத்திடும் துணிவு வேண்டும்.