அறியாதவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறியாதவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 19, 2013

சுவாரசியமானவை,

Description: Description: Description: Description: cid:3.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Courtallm Falls. Alas! Now you cannot view the same.
Only Shops, Shops & Shops!
 
Description: Description: Description: Description: cid:2.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The 1933 Nagarkovil  to Tirunelveli Bus 
Description: Description: Description: Description: cid:1.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Coimbatore Railway Station of the British Empire ! 

Description: Description: Description: Description: cid:4.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1932 Suchindram Temple : Sri Sthanumalayswami & a 22ft Anjaneyar 
Description: Description: Description: Description: cid:6.2986684418@web161404.mail.bf1.yahoo.com

                      1930 Anantha Padmsnabha Swamy Temple , Trivandrum 
Description: Description: Description: Description: cid:7.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Rameswaram Temple Tower : Ramanathaswamy Temple 
Description: Description: Description: Description: cid:8.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 the Biggest, longest Rameswaram Temple Corridor 
Description: Description: Description: Description: cid:9.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Thiruchengode Hills : Kodimada-chenkunroor Ardhanareeswarar 
  
Description: Description: Description: Description: cid:11.2986684418@web161404.mail.bf1.yahoo.com

                      Golden Lily Tank with the North Mottai Gopuram ,Madurai
Description: Description: Description: Description: cid:12.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The Kumbakonam Mahamakham Festival

Description: Description: Description: Description: cid:13.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The Kumbakonam Mahamakham Festival

                                
Description: Description: Description: Description: cid:14.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The Sri Nagarajar Temple Nagarcoil 
Description: Description: Description: Description: cid:16.2986684418@web161404.mail.bf1.yahoo.com

                                     The Raja Gopuram of Sri Rangam 

Description: Description: Description: Description: cid:18.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Sri Rangam 
Description: Description: Description: Description: cid:15.2986684418@web161404.mail.bf1.yahoo.com
 The Sri Ranganathaswamy Temple , Srirangam
 
Description: Description: Description: Description: cid:5.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Kanyakumari the view with the Kumari Amman Temple 
Description: Description: Description: Description: cid:19.2986684418@web161404.mail.bf1.yahoo.com
  The Majestic Thiruvannamalai Temple : Sri Arunachaleswarar   Description: Description: Description: Description: cid:20.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Thiruvannamalai Temple Mandapam 
Description: Description: Description: Description: cid:21.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Trichy Teppakulam and the Fort 
Description: Description: Description: Description: cid:10.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1932 Bus   

ஒரு வரப்பிரசாதம்.


லகச் சந்தையில் இந்திய மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை  அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.



''நான் கண்டுபிடித்துள்ள 'எகோ ஃப்ரீ கேப்’ பார்க்க ரிக் ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம். சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப் பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள். உதயநிதி சார் ஓட்டிப் பார்த்ததும் அசந்துவிட்டார். உடனே  'எனக்கு ஒண்ணு பண்ணிக் கொடுங்கப்பா... பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகலை’னு ஜாலியா கமென்ட் அடித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஒன்று, சார்ஜ் ஏறவில்லை. அல்லது சார்ஜ் ஏறினால் அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை.  ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம் செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும். ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.

என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள். பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.
இவருடைய இன்னொரு ஐடியா பெங்களூரில் இப்போது செம ஹிட். பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டானwww.earnwhileyoudrive.in-ல் கார் உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக  வைத்துக் கொள்ளலாம். இந்த விளம்பரங்களும் 'எகோ ஃப்ரி பெயின்ட்டிங்'கில் செய்யப்படுவதால் காரின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. கார் உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை காரின் கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம். காரின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய கான்செப்டைப் பின்பற்றி பஸ்களும் நிறைய ஓடுகின்றனவாம்.
யப்பா... சீக்கிரமா இங்கேயும் இந்த கான்செப்டைக்கொண்டு வாங்கப்பா. நிறையப்  பேர் கார் தவணைத் தொகை கட்ட முடியாம கஷ்டப்படுறாங்க!

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

வேலை வேண்டாமே

I am sitting here all day! 




I can’t go out and play!


Why do they make me work?


Why can’t they just leave me alone?

 
I don’t wanna work! 



I wanna go HOME! 


U too feel the same… na 
Then its Time to Go home, 
happy weekend. 
Njoy U R vaction.

இயற்கையின் அற்புதம்


இந்த அற்புதமான படங்களை பார்த்தவுடன் ,

 இயற்கையின் அதிசியத்தை 

இறைவனின் ஆற்றலை 

முழுமையாக புரிந்து கொள்ளாத 

நம்முடைய அறிவாற்றலை என்னவென்று சொல்ல?


   Straight line
Leaving the end part to hang the house
Measuring distances
Folding the leaf -- real art
From beneath
Holding two side together
Http://www.kudlabluez.blogspot.com
Using right side to hold and left side to fold..!
Real engineering .. no kidding
House is now hanging to keep enemies out
installing the door
Checking the support and enforcing it with glue
isnt it the best engineering???
That's God's Creation

வியாழன், நவம்பர் 03, 2011

தமிழ் வருஷங்கள் 60


தமிழ் வருஷங்கள் 60

பிரபவ
விபவ
சுக்ல
பிரேமாதூத
பிரஜோற்பத்தி
ஆங்கிரஸ்
ஸ்ரீமுக
பவ
யுவ
தாது
ஈச்வர
வெகுதான்ய
பிரமாதி
விக்கிரம
விஷீ
சித்ரபானு
சுபானு
தரண
பார்த்திப
விய
ஸர்வஜித்து
ஸர்வதாரி
விரோதி
விக்ருதி
கர 
நந்தன
விஜய
ஜய
மன்மத
துன்முகி
ஹேவிளம்பி
விளம்பி
விகாரி
சார்வரி
பிலவ
சுபகிருது
சோபகிருது
குரோதி
விசுவாவசு
பராபவ
பிலவங்க
கீலக
செளமிய
சாதாரண
விரோதிகிருது
பரிதாபி
பிரமாதீச
ஆனந்த
ராக்ஷஸ
நள
பிங்கள
காளயுக்தி
சித்தார்த்ரி
ரெளத்ரி
துன்மதி
துந்துபி
ருத்ரோற்காரி
ரத்தாஷி
குரோதன
அக்ஷய

தமிழ்மாதங்கள்-12


சௌரமான ஆண்டுக் கணக்கீட்டில்

மாதம் என்பது ஸூர்யன் ஒரு ராசியைக் கடக்க

எடுத்துக் கொள்ளும் 30 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஸூர்யன் எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறானோ

அதுவே மாதத்தின் தொடக்க நாளாகவும்

அந்த ராசியின் பெயரே மாதத்தின் பெயராகவும் உள்ளது.

ஸங்கல்பத்தில் நாம் மாதத்தின் பெயரைக் கூறும்போது

இந்தப் பெயர்களையே பயன்படுத்துகிறோம்.

ஆனால் நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-

அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தன்று 

பௌர்ணமி திதி வருகிறதோ

அந்த நக்ஷத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.



மாதங்களின் பெயர்கள்

                      நடைமுறைப் பெயர் --ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

சித்திரை - மேஷ மாசம்

வைகாசி - ரிஷப மாசம்

ஆனி - மிதுன மாசம்

ஆடி - கடக மாசம்

ஆவணி - சிம்ம மாசம்

புரட்டாசி - கன்னி மாசம்

ஐப்பசி - துலா மாசம்

கார்த்திகை -விருச்சிக மாசம்

மார்கழி - தனுர் மாசம்

தை -மகர மாசம்

மாசி - கும்ப மாசம்

பங்குனி - மீன மாசம்
எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ

அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
*
 எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ 

வருகிறதோஅதற்கு மலமாசம் என்று பெயர்.
விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால்

அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

ருதுக்கள் - 6



ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சித்திரை, வைகாசி - வஸந்த ருது

ஆனி, ஆடி, - க்ரீஷ்ம ருது

ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது

ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது

மார்கழி, தை - ஹேமந்த ருது

மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகள் - 7


ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது.

ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.

சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக

மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட

கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.

ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல்

ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நடைமுறைப் பெயர் --ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

ஞாயிறு - பானு வாஸரம்

திங்கள் - இந்து வாஸரம்

செவ்வாய் - பௌம வாஸரம்

புதன் - ஸௌம்ய வாஸரம்

வியாழன் - குரு வாஸரம்

வெள்ளி - ப்ருகு வாஸரம்

சனி - ஸ்திர வாஸரம்

திதிகள் - 15


ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் 

சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

1. ப்ரதமை

2. த்விதியை

3. த்ருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி,

6. ஷஷ்டி

7. ஸப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. த்ரயோதசி

14. சதுர்த்தி


15. பூர்ணிமா (அல்லது) அமாவாஸ்யை

மாதம் என்பது இருபக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.



அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை

சுக்லபக்ஷம் என்றும்

பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை

கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.

தமிழில் இதனை வளர்பிறை என்றும் 

தேய்பிறை என்றும் கூறுகிறோம்.

திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம். கரணம் என்பவையே

 பஞ்சாகத்திள்ள ஐந்து அங்கங்களாகும்.




நக்ஷத்திரங்கள்27 :



நடைமுறைப் பெயர் --ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

அஸ்வதி - அஸ்வினி

பரணி -அபபரணீ

கார்த்திகை - க்ருத்திகா

ரோகிணி - ரோகிணீ

மிருகசீர்ஷம் - ம்ருகசிரோ

திருவாதிரை - ஆர்த்ரா

புனர்பூசம் - புனர்வஸூ

பூசம் - புஷ்யம்

ஆயில்யம் - ஆஸ்லேஷா

மகம் - மகா

பூரம் - பூர்வபல்குனி

உத்திரம் - உத்ரபல்குனி

ஹஸ்தம் - ஹஸ்த

சித்திரை - சித்ரா

சுவாதி - ஸ்வாதீ

விசாகம் - விசாகா

அனுஷம் - அனுராதா

கேட்டை - ஜ்யேஷ்டா

மூலம் - மூலா

பூராடம் - பூர்வ ஆஷாடா

உத்திராடம் - உத்ர ஆஷாடா

திருவோணம் - ச்ரவண

அவிட்டம் - ஸ்ரவிஷ்டா

சதயம் - சதபிஷக்

பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா

உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா

ரேவதி - ரேவதி


ராசிகள் - 12


1. மேஷம் 

2. ரிஷபம் 

3. மிதுனம் 

4. கடகம்

5. சிம்மம்

6. கன்னி

7. துலாம் 

8. விருச்சிகம்

9. தனுசு 

10. மகரம் 

11. கும்பம் 

12. மீனம்

மேலே சொன்ன நக்ஷத்திரங்கள் இருபத்தி ஏழும்

ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நக்ஷத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு.

ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள்

 அல்லது

2 1/4 நக்ஷத்திரங்கள் உண்டு.


யோகங்கள் - 27


1. விஷ்கம்பம் 

2. ப்ரீதி 

3. ஆயுமான்

4. சௌபாக்யம் 

5. சோபனம் 

6. அதிகண்டம்

7. சுகர்மம்

8. த்ருதி 

9. சூலம்

10. கண்டம் 

11. வ்ருத்தி 

12. துருவம்

13. வியாகாதம் 

14. ஹர்ஷணம் 

15. வஜ்ரம்

16. ஸித்தி 

17. வ்யதீபாதம் 

18. வரியான்

19. பரீகம் 

20. சிவம் 

21. ஸித்தம்

22. ஸாத்தியம் 

23. சுபம் 

24. சுப்ரம்

25. பராம்யம் 

26. மாஹேந்த்ரம்

27. வைத்ருதி


கரணங்கள் - 11


1. பவம் - சிங்கம்

2. பாலவம் - புலி

3. கௌலவம் - பன்றி

4. தைதிலம் - கழுகு

5. கரம் - யானை

6. வணிஜை - எருது

7. பத்ரம் - கோழி

8. சகுனி - காக்கை

9. சதுஷ்பாதம் - நாய்

10. நாகவம் - பாம்பு

11. கிமுஸ்துக்னம் - புழு


இராகு காலம்



ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம்

எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள

ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள்.

அதனை மனதில் கொண்டு கணக்கிட்டுச் சொல்லலாம்.

திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து 

விளையாட செல்வது ஞாயமா?


கிழமை = இராகு காலம்

ஞாயிறு = 04.30 - 06.00

திங்கள் = 7.30 - 9.00

செவ்வாய் = 03.00 - 04.30

புதன் = 12.00 - 01.30

வியாழன் = 01.30 - 03.00

வெள்ளி = 10.30 - 12.00

சனி = 09.00 - 10.30

எமகண்டம்


இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய 

ஒரு வரிப்பாட்டு உண்டு.

விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே


கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்

ஞாயிறு : 12.00 - 01.30

திங்கள் : 10.30 - 12.00

செவ்வாய் : 09.00 - 10.30

புதன் : 07.30 - 09.00

வியாழன் : 06.00 - 07.30

வெள்ளி : 03.00 - 04.30

சனி : 01.30 - 03.00


கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்


ஞாயிறு : 06.00 - 07.30

திங்கள் : 03.00 - 04.30

செவ்வாய் : 1.30 - 03.00

புதன் : 12.00 - 01.30

வியாழன் : 10.30 - 12.00

வெள்ளி : 09.00 - 10.30

சனி : 07.30 - 09.00


இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில்

சுபச் செயல்களை நீக்க வேண்டும்.

குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

குளிகை


கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

ஞாயிறு = 03.00 - 04.30

திங்கள் = 01.30 - 03.00

செவ்வாய் = 12.00 - 01.30

புதன் = 10.30 - 12.00

வியாழன் = 09.00 - 10.30

வெள்ளி = 07.30 - 09.00

சனி = 06.00 - 07.30


கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்


ஞாயிறு = 09.00 - 10.30

திங்கள் = 07.30 - 09.00

செவ்வாய் = 06.00 - 07.30

புதன் = 03.00 - 04.30

வியாழன் = 01.30 - 03.00

வெள்ளி = 12.00 - 01.30

சனி = 10.30 - 12.00




யுகங்கள் 4
1. கிரேதாயுகம்
2. திரேதாயுகம்
3. துவாபரயுகம்
4. கலியுகம்

வருஷங்கள் 7(தேசங்கள்)
1. பாரத வருஷம்
2. கிம்புருஷ வருஷம்
3. ஹரி வருஷம்
4. இளாவ்ருத வருஷம்
5. ரம்மியத வருஷம்
6. ஐரணவத வருஷம்
7. குரு வருஷம்

சகாப்தங்கள் 8
1. பண்டாவ சகாப்தம்
2. சாலிவாகன சகாப்தம்
3. விக்ரம சகாப்தம்
4. போஜராஜ சகாப்தம்
5. கொல்ல சகாப்தம்
6. ராமதேவ சகாப்தம்
7. பிரதாபருத்திர சகாப்தம்
8. கிருஷ்ணதேவராய சகாப்தம்