பழம்,புஷ்பம், வெற்றிலை,பாக்கு
இவைகளை அலச்சியமாய் வாங்க கூடாது.
இவைகளை அலச்சியமாய் வாங்க கூடாது.
அக்கினியை வாயால் ஊதி எழுப்பவோ,
அணைக்கவோ கூடாது.
உரல், அம்மி,உலக்கை,வாயிற்படி, முற்றம்
இவைகளில் உட்காரக் கூடாது.
இரவில் மீந்த உணவை
மண் பாத்திரங்களில் வைத்திருக்க கூடாது.
அன்னம்,உப்பு, நெய் இவைகளை
கையால் பரிமாறக் கூடாது.
உப்பும், நெய்யும் எச்சில் செய்த பின்
பரிமாறக் கூடாது.
இரவில் தைக்க கூடாது.
மாலையில் குப்பை கொட்டக் கூடாது.
அமாவாசை, திதி கொடுக்கும் நாட்களில்
வாசலில் கோலம் போடக் கூடாது.
நல்ல காரியங்கள் நடக்கும் போது
அமங்கல வார்த்தைகளைக் கூறக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக